News April 9, 2026

3 போட்டிகளில் தோல்வி.. ஷிவம் துபே ரியாக்சன்

image

நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் CSK தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அதற்கு ஷிவம் துபே பதிலளித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் 3 மேட்ச் தோத்துவிட்டோம். ஆனால், இதற்கு முன்பு வரிசையாக 3 மேட்ச் வென்றுள்ளோம். நாங்கள் மீண்டும் எழுந்து வருவோம். ஏப்.11-ம் தேதி டெல்லியுடன் மோதும்போது அப்படியொரு அணியை நீங்கள் பார்ப்பீர்கள் என பேசியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!