News February 5, 2026

3 சகோதரிகள் தற்கொலை.. பரபரப்பு தகவல்

image

காசியாபாத்தில் <<19049417>>3 சகோதரிகள் தற்கொலை<<>> வழக்கில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சிறுமிகள், மரியா, அலிசா, சிண்டி என்ற கொரிய பெயர்களுடன் SM கணக்குகளை உருவாக்கியுள்ளனர். தந்தைக்கு இது தெரியவர, அவர் 10 நாள்களுக்கு முன்பு அதை டெலிட் செய்து, போன்களை அபகரித்துள்ளார். மேலும் EB bill கட்ட போன்களை விற்றதுடன், அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால்தான் சிறுமிகள் தற்கொலை செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!