News March 28, 2026

2,333 kg போதை பொருட்களை காலி செய்த எலிகள்?

image

குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய CAG அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. அக்டோபர் 2022 – ஜூலை 2023 வரை பறிமுதல் செய்யப்பட்ட 6,511 கிலோ போதைப்பொருட்களில், 4,178 கிலோ அழிக்கப்பட்டதாகவும் 2,333 கிலோ காணமல் போனதாகவும் கூறப்படுகிறது. அவற்றில் 144 கிலோ திருடுபோனதாகவும், சேமிக்க போதிய வசதி இல்லாததால் மீதமுள்ளவற்றை எலிகள் அழித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!