News February 25, 2026
21 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் வேலூர் டிஐஜு உத்தரவு

வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் இன்று பிப்.24 ம் தேதி 21 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் .இதில் அரக்கோணம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பாரதி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சசிகுமார் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். மொத்தம் 21 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.