News February 18, 2026

2050-ல் மனிதர்களுக்கு வேலை தேவைப்படாது: கோஸ்லா

image

தொழில்நுட்ப கோடீஸ்வரர் வினோத் கோஸ்லா, AI தாக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். India AI Impact உச்சி மாநாட்டில் பேசிய அவர், 2050-ல் மனிதர்களுக்கு வேலை தேவைப்படாது என்பது தெளிவாக தெரிய வரும் என்று கூறினார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் IT & BPO துறைகளில் பெருமளவிலான வேலைகள் மறைந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!