News February 23, 2026

2026 IPL-ல் தோனி

image

தோனி இந்த IPL சீசனில் விளையாட மாட்டார் என பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2026 IPL-ல் தோனி விளையாடுவார் என்று CSK தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், அவர் அனைத்து போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான். 44 வயதான தோனி CSK அணிக்கு 5 கோப்பைகளை வென்றுள்ளார். தற்போது, ​​ருதுராஜ் கேப்டனாக உள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!