News February 24, 2026
2026 தேர்தல்: TN வரும் PM மோடியின் பிளான் இதுதான்

தேர்தலை முன்னிட்டு பிப்.28-ம் தேதி TN வருகிறார் PM மோடி. கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், புதுச்சேரியில் நடக்கவிருக்கும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். பிறகு மார்ச் 1-ல் மதுரைக்கு புறப்பட்டு, திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனை முடித்துவிட்டு மதுரை பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றிவிட்டு டெல்லிக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.