News February 21, 2026

2026 தேர்தலோடு தவெக கதை முடிந்துவிடும்: கேடிஆர்

image

பரிதாப நிலையில் இருக்கும் தவெக, தேர்தல் களத்திலேயே கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு தவெக பெரிய கட்சி எல்லாம் கிடையாது என <<17802574>>அருண்ராஜ் <<>>பேச்சுக்கு பதிலடி கொடுத்த அவர், 2026 தேர்தலோடு தவெக என்னும் கட்சி முடிந்துவிடும் எனத் தெரிவித்தார். மேலும், அதிமுகவை எதிர்க்கின்ற துணிச்சல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது, வேறு கட்சிக்கு கிடையாது என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!