News January 1, 2026

2026 செழிப்பை கொண்டுவரட்டும்: முர்மு

image

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். புத்தாண்டு என்பது புதிய தொடக்கத்தை குறிப்பதாக கூறிய அவர், 2026-ல் தேசிய வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும், 2026 அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டுவரட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!