News February 24, 2026

2008 மும்பை தாக்குதல்.. கனடா எடுத்த முக்கிய முடிவு

image

கனடா PM மார்க் கார்னி, 10 நாள்கள் அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் (பிப்.26) இந்தியா வருகிறார். இந்நிலையில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவரும், பாக்.,கில் பிறந்து கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் ராணா ஹுசைனின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18969511>>காலிஸ்தான்<<>> விவகாரத்திற்கு பிறகு கனடாவின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!