News April 2, 2026
200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏப்ரல்.2 முதல் 5-ம் தேதி வரை இந்தப் பேருந்துகள் பயன்பாட்டில் இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலின்றிப் பயணிக்க இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாக இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.