News April 6, 2026
19 வருட IPL: சாதனை படைத்த புவனேஷ்வர்!

IPL வரலாற்றில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை RCB வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். CSK-வுக்கு எதிரான மேட்ச்சில் ஆயுஷ் மாத்ரேவின் விக்கெட்டை வீழ்த்தி அவர் இச்சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அவர் 2-ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் யுஸ்வேந்திர சாஹல் 224 விக்கெட்களுடன் உள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.