News January 4, 2026
$17 டிரில்லியனை கைப்பற்றவே வெனிசுலா மீது போர்?

வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்றவே டிரம்ப், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். வெனிசுலாவில் தற்போது 30,300 கோடி பேரல் கச்சா எண்ணெய் உள்ளதாகவும், அதன்மதிப்பு $17 டிரில்லியன் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கடந்த 12 மணி நேரத்தில், சீனாவை தவிர்த்து உலகின் மற்ற நாடுகளின் மொத்த GDP விட அதிக மதிப்பிலான எண்ணெய் வளத்தை USA தன்வசப்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.