News February 27, 2026
160 நாள் சிறை, ஆட்சி இழப்புக்கு காரணமான வழக்கு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா உள்ளிட்ட <<19251448>>23 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்<<>>. இவ்வழக்கின் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், 2024-ல் டெல்லி, 2025-ல் தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்த வழக்கு விவகாரம் தான் ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக கெஜ்ரிவால் 160 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.