News March 24, 2026

140 டூ 0 தொகுதிகள்.. மநீம தேர்தல் வரலாறு

image

‘Centrism’ -ஐ தனது கொள்கையாக அறிவித்து 2019 MP தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் களம்கண்ட மநீம, இம்முறை போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. 2021-ல் மநீம(140) தலைமையிலான கூட்டணியில் சமக, IJK உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இதில் கமல்ஹாசன், மகேந்திரனை தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதன்பிறகு, திமுக கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் ராஜ்யசபா MP ஆனார். இதுவரை, TN-ல் டார்ச் லைட் ஒளி வீசவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!