News February 12, 2026
1,342 விளையாட்டு வீரர்கள் நீக்கம்!

கடந்த 3 ஆண்டுகளில் கேலோ இந்தியா திட்டத்திலிருந்து 1,342 விளையாட்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். குறைந்த செயல்திறன் & ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வீரர்கள் நீக்கப்பட்டதாகவும், அதே காலகட்டத்தில் புதிதாக 2,905 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கேலோ இந்தியா-வில் தற்போது 23,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.