News February 24, 2026
13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் செய்திகள் படிக்கும்போதே பயத்தை ஏற்படுத்துகின்றன. லக்னோவில் 13 வயது மாணவியை டியூசன் டீச்சரே கர்ப்பமாக்கியுள்ளார். மாணவியை மிரட்டி அவர் ரேப் செய்ததோடு மட்டுமின்றி, வற்புறுத்தி கருக்கலைப்பும் செய்திருக்கிறார். தனக்கு நடந்த கொடுமையை தனது தாயிடம் மாணவி தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரில், அந்த டியூசன் டீச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். SO SAD
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.