News October 1, 2025
12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News March 18, 2026
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி தவெக-வில் இணைவு !

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.