News February 21, 2026

120 கிலோ குட்கா பறிமுதல் – 3 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் துகிலியில் உள்ள முன்று பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி பந்தநல்லூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றவாளிகளான துகிலியை சேர்ந்த மகாலிங்கம், தியாகராஜன் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 120 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!