News February 21, 2026

12 தொகுதிகளை கேட்கும் தேமுதிக!

image

திமுக தலைமையிடம் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை தேமுதிக வழங்கியுள்ளது. ரிஷிவந்தியம், விருதுநகர், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட 12 தொகுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 6 சட்டமன்ற தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் வழங்க திமுக தயாராக இருப்பதாக பேசப்பட்டது. தற்போது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை தேமுதிக கேட்பது, திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!