News January 11, 2026

10th Pass போதும்..₹20,000 சம்பளம்!

image

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள 173 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. சம்பளம்: மாதம் ₹19,900 – ₹78,800. கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree. வயது வரம்பு: 18 – 50. தேர்வு செய்யும் முறை: Written Test, Trade Test/ Skill Test/ Interview. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 16. விண்ணப்பதாரர்கள் <>ncert.nic.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!