News December 16, 2025

100 நாள் வேலை.. NDA-க்குள் கிளம்பிய எதிர்ப்பு குரல்

image

<<18573575>>100 நாள் வேலைத்திட்டத்திற்கு<<>> பதிலாக, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட VB-G RAM G மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில், இதற்கு NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய மசோதாவால், மாநிலங்களுக்கு அதிக நிதி சுமை ஏற்படும், நிதிப் பற்றாக்குறை அதிகம் உள்ள ஆந்திராவிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

Similar News

News December 17, 2025

₹62 லட்சம் கோடி சொத்து… புதிய சாதனை படைத்த மஸ்க்!

image

எலான் மஸ்க், $684 பில்லியன் (சுமார் ₹62 லட்சம் கோடி) சொத்து மதிப்பை தாண்டி, உலகின் முதல் $600 பில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், மார்க் சக்கர்பெர்க், ஜென்சன் ஹுவாங்க் ஆகிய 3 பேரின் ஒட்டுமொத்த சொத்தை விட, மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. $800 பில்லியன் மதிப்பில் SpaceX, பங்குச்சந்தையில் வெளியிடப்படும் என்ற தகவலே சொத்து உயர்வுக்கு காரணம்.

FLASH: ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதி

image

இளம் நட்சத்திரம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். SMAT தொடரில் விளையாடி வந்த அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெய்ஸ்வாலுக்கு இரைப்பை குடல் அழற்சி பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மும்பை அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.

error: Content is protected !!