News March 9, 2026
அஜித்குமார் மரண வழக்கு: அதிர்ச்சியூட்டும் தகவல்

சிவகங்கை, காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு காரணமான நகை திருட்டு புகாரில் சம்பந்தப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என மதுரை கோர்ட்டில் CBI தெரிவித்துள்ளது. அதனை ஏற்று வழக்கை முடித்து வைக்க நிகிதா சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நகை திருட்டு வழக்கின் விசாரணைக்கு தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் கடந்த ஜூன் மாதம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.