News April 1, 2026
100 நாள் வேலைக்கு ₹700 சம்பளம்: CPI வாக்குறுதி

CPI தேர்தல் அறிக்கையை, அதன் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டார். இதில், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தி, 1 நாள் சம்பளம் ₹700 ஆக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாயிகள் நலன், நவீன மருத்துவ கட்டமைப்பு, உபா உள்ளிட்ட சட்டங்களை கைவிட வலியுறுத்தல், திருநர் மேம்பாடு உள்ளிட்ட 302 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.