News March 28, 2026

10.5% இடஒதுக்கீடு தந்தால் கூட்டணி: காடுவெட்டி குரு மகள்

image

அன்புமணி நுழைந்த பிறகுதான் பாமக முழுமையாக சீர்குலைந்தது என காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விமர்சித்துள்ளார். ஜெ.குரு பாமக என்ற கட்சியை நடத்திவரும் அவர், பணத்தையும், தொகுதிகளையும் பெற்றுக்கொண்டு அன்புமணி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என சாடியுள்ளார். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முன்வரும் கூட்டணிக்கே ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!