News March 30, 2026
10 ஆண்டுகளுக்கு பின் திருமா எடுத்த முடிவு..!

10 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் களமிறங்குகிறார். 2016-ல் நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியிலேயே இப்போதும் போட்டியிடுகிறார். அப்போது அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் (48,450) வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் (48,363) தோல்வியை தழுவினார். தேர்தலுக்குபின் தமிழக அரசியல் களம் மாறும் சூழல் இருப்பதால் இம்முடிவை திருமாவளவன் எடுத்துள்ளாராம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.