News February 22, 2026
10% அல்லது 18%? தள்ளிப்போகும் இந்தியா, US வர்த்தகப் பேச்சு

இந்தியா, US இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான வரியை 25% இருந்து 18% ஆக டிரம்ப் குறைத்ததையடுத்து, நாளை பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க SC ரத்து செய்துள்ளதால் பேச்சுவார்த்தை வேறொரு நாளில் நடைபெறவுள்ளது. இதனிடையே, உலக நாடுகளுக்கு 15% வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.