News February 27, 2026

1 பைசா செலவில்லாமல் Course படிக்கணுமா?

image

IIT, IIMs போன்ற டாப் பல்கலை.,களில் வழங்கப்படும் ஆன்லைன் Course-கள், மத்திய அரசின் <>SWAYAM PRABHA<<>> இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இதில் நீங்கள் ஏதேனும் ஒரு Course-ஐ கற்று முடித்தால் அதற்கான சான்றிதழும் கிடைக்கும். Recorded Videos மூலமாகவோ அல்லது அறிவார்ந்த ஆசிரியர்கள் மூலமாகவோ பாடங்களை கற்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. அனைவரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!