News February 24, 2026

₹9,000 கிடைக்கும்.. CA மாணவர்களுக்கு HAPPY NEWS

image

CA மாணவர்களே, இனி உங்கள் ஊரில் உள்ள CA ஆபிஸிலும் ₹9,000 உதவித்தொகையுடன் Internhip கிடைக்கும். இதுவரை CSR நிதியளிக்கும் பெரிய கார்ப்பரேட்டில் Internhip சேரும் மாணவர்களுக்கு மட்டுமே PM Internship Scheme மூலம் உதவித்தொகை கிடைத்து வந்தது. இதில் மத்திய அரசு தளர்வுகளை கொண்டுவந்துள்ளதால் 9 மாதங்களுக்கு பயிற்சியுடன் உதவித்தொகையும் கிடைக்கும். CA, CMA முடித்தவர்கள் இதில் சேர முடியாது. SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!