News April 1, 2026
₹84 தான் சொத்து மதிப்பே.. அசரவைத்த வேட்பாளர்

வேட்புமனு தாக்கல் செய்யும்போது கையில ₹40, பேங்க் அக்கவுண்ட்ல ₹44 இருந்தது. என்னோட சொத்து மதிப்பே ₹84 தான் என்கிறார் கேரளாவின் ஏற்றுமானூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆஸ்னா. 26 வயதான இவர் படிப்பை முடித்துவிட்டு, மக்களுக்கான போராட்டமே தனது பணி என உரக்கக் கூறியுள்ளார். தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, தன்னுடைய குடும்பம் மிகவும் ஆதரவாக உள்ளதாகவும் ஆஸ்னா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். ALL THE BEST
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.