News April 4, 2026
₹8,000 டோக்கனை வைத்து என்ன செய்வது? சீமான்

நாதகவின் ஆட்சியில், மக்களை கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளமாட்டேன் என சீமான் கூறியுள்ளார். நாமக்கல்லில் பிரசாரம் செய்த அவர், திமுக அறிவித்த ₹8,000 டோக்கனை வைத்து குடித்து குடித்து உயிரிழந்தவர்களின் உயிர்களையும், அழிக்கப்பட்ட இயற்கை வளங்களையும் திரும்பிக் கொண்டு வரமுடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், ஏப்.23-ல் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் நாட்டையே மாற்றலாம் எனவும் அவர் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.