News February 25, 2026
₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு குறைந்த பிரீமியமில் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளது. ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற இந்த திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 என 5 வருடங்களுக்கு பெற்றோர்கள் செலுத்தவேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் ₹1 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். போஸ்ட் ஆபீஸில் விண்ணப்பியுங்கள். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.