News February 21, 2026
₹5,000 மகளிர் உரிமைத் தொகை.. CM ஸ்டாலின் தந்த சர்ப்ரைஸ்

₹5,000 டெபாசிட் செய்து மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பணம் வரவு வைக்கப்பட்டதும் மத்திய அரசு அதனை எடுத்துவிடும் என மக்கள் அச்சப்பட்டதாகவும், அதனால் பணத்தை எடுக்க வங்கிகளில் குவிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதான் மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், மத்திய அரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் எனவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.