News February 18, 2026
₹4 லட்சம் கோடி முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்

தெற்காசிய நாடுகளில் AI தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த சுமார் ₹4 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக டெல்லி AI உச்சி மாநாட்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் அடுத்த 10 ஆண்டுகளில் இதனை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் சுமார் ₹1.5 லட்சம் கோடி மதிப்பில் AI முதலீடுகளை வெளியிட்ட மைக்ரோசாஃப்ட், தற்போது தனது திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.