News January 10, 2026

₹35,000 சம்பளம்.. 764 காலிப்பணியிடங்கள்: APPLY

image

DRDO-வில் சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீஷியன் பிரிவுகளில் காலியாக உள்ள 764 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி வாய்ப்பாகும். டிப்ளமோ, BSc, BLSc, MLSc, 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் டெக்னிக்கல் உதவியாளருக்கு ₹35,000, டெக்னீஷியனுக்கு ₹19,900 சம்பளமாகும். 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். 18 – 28 வயதுக்கு உட்பட்டவர்கள், <>www.drdo.gov.in<<>>-ல் விண்ணப்பிக்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!