News February 20, 2026

₹3,500 டெபாசிட் செய்தால் ₹2.50 லட்சம் வருமானம்!

image

இந்திய தபால் துறை நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான பல்வேறு முதலீட்டு வாய்ப்பை வழங்கி வருகிறது. அதில் RD என்ற அசத்தலான சேமிப்புத் திட்டமும் ஒன்று. இதில் ஒருவர் மாதத்திற்கு ₹3,500 வீதம் 60 மாதங்களுக்கு டெபாசிட் செய்தால், மொத்த வைப்புத்தொகை ₹2,10,000 ஆக இருக்கும். 6.7% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது மொத்தம் ₹2,49,776 கிடைக்கும். அதாவது, உங்களுக்கு வட்டியாக மட்டுமே சுமார் 39,776 கிடைக்கும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!