News February 12, 2026
₹300-க்கு வாங்கி ₹634 கோடிக்கு விற்பனை!

மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் இணைய வரலாற்றில் டிஜிட்டல் சொத்து ஒன்றை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார். தொழில்முனைவோரான அர்சியன் இஸ்மாயில் கடந்த 1993-ல் ₹300-க்கு வாங்கிய ‘ai.com’ டொமைனை தற்போது ஒரு கிரிப்டோ நிறுவனத்திடம் ₹634 கோடிக்கு விற்றுள்ளார். தனது பெயரில் உள்ள எழுத்துகளை உடைய இந்த டொமைனை வாங்கியிருந்தார். தற்போது AI மீதான மோகம் அதிகரித்துள்ளதால் இந்த டொமைன் பெரும் லாபத்தை தந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.