News February 15, 2026

₹2,000 கொடுத்து ஜெயிக்கலாம் என்பது மூடநம்பிக்கை: பிரவீன்

image

மகளிர் உரிமைத் தொகையை கொடுத்து ஜெயிக்கலாம் என நினைத்தால் அது மூடநம்பிக்கை என பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்ற அவர், அதனை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது என்றார். ஆனால் அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என சொல்லமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!