News January 10, 2026

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு HAPPY NEWS

image

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என குடும்ப தலைவிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் பிற்பகுதியில் உரிமைத் தொகை எவ்வளவு உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் உரிமைத் தொகை உயர்வுக்கான அறிவிப்பு இடம்பெறுமாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!