News January 4, 2026
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. இரட்டிப்பான குட் நியூஸ்

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3,000 வழங்கப்படும் என தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்நிலையில் டபுள் சந்தோஷமாக, மகளிர் உரிமைத் தொகையையும் முன்கூட்டியே வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக மாதத்தின் 15-ம் தேதி வழங்கப்படும் ₹1,000 உரிமைத் தொகை, இம்மாதம் 9-ம் தேதியே வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட வாய்ப்புள்ளதாம். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.