News April 1, 2026

₹10-க்கு வெஜ் மீல்ஸ்.. ₹25-க்கு அசைவம்: அன்புமணி

image

மக்கள் உணவுத் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ₹10-க்கு சோறு, சாம்பார், ரசம், மோர், பொறியல், ஊறுகாய் உடன் நிறைவான மதிய உணவும், ₹25-க்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவும் ஏழைத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். அம்மா உணவகம் போன்ற இந்த திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!