News April 7, 2026

ஹீரோயின் ஆகிறார் தேவயானியின் மகள்

image

பிரசாந்த் நடிக்கும் ‘ரஞ்சன் தி அட்வகேட்’ என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பிரியங்கா. இவர் வேறு யாருமல்ல, நடிகை தேவயானியின் மூத்த மகள் தான். இதுகுறித்து பேசிய அவர், ‘அப்பு’ படத்தில் நடித்தபோது, ​​தன் மகள் பிரசாந்துடன் ஒரு படத்தில் நடிப்பார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்றார். மேலும் தன் மகள் நன்றாக நடித்து, சினிமாவில் நீண்ட காலத்திற்கு நீடிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!