News February 22, 2026
ஹிந்தி திணிப்பு பிரசாரம் எடுபடவில்லை: அமித்ஷா

ஹிந்தி மொழி வளர்ச்சி பெறும்போது தாய்மொழிகளும் வலுப்பெறும் என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல்மொழி கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஹிந்தி திணிக்கப்படுவதாக நடக்கும் பிரசாரம் எடுபடவில்லை என்றார். ஹிந்தி தாய்மொழிக்கு மாற்று இல்லை, ஆங்கிலத்திற்கு மட்டுமே மாற்று என்ற அமித்ஷா, அலுவல் மொழியை அனைவரும் ஏற்பது என்பது தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என வலியுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.