News February 4, 2026

ஹிந்தி திணிப்பால் இவற்றை காணவில்லை: PTR

image

பழமையான மொழிகளை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பித்து கொண்டே இருக்க வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகம் விழாவில் பேசிய அவர், ஹிந்தி மொழி எங்கெல்லாம் திணிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பழமையான மொழிகள் காணாமல் போவதாக கூறியுள்ளார். மேலும், பழமையான மொழிகளை சிறப்பித்தால் மட்டுமே அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!