News March 19, 2026

ஹார்முஸ் பிரச்னையை விட்டுவிடலாமா? டிரம்ப்

image

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற நாடுகளின் உதவியை டிரம்ப் நாடியிருந்தார். ஆனால் பெரும்பாலான நாடுகள் அவரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த டிரம்ப் ஹார்முஸ் விவகாரத்தை அதை சார்ந்துள்ள நாடுகளிடமே விட்டுவிடலாமா என பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். அதே சமயம் இந்த விவாகரத்தில் தனக்கு உதவாத நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!