News April 3, 2026

ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரிட்டன் தலைமையில் கூட்டம்

image

ஹார்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பாக இங்கிலாந்து ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது. இந்த காணொலி கூட்டத்தில் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கலந்துகொண்டார். தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய ஈரான் & பிற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் அமெரிக்காவும், சீனாவும் பங்கேற்கவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!