News April 14, 2026

ஹரிவன்ஷ் மீண்டும் ராஜ்யசபா துணைத் தலைவரா?

image

ராஜ்யசபா துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷை நியமிக்க NDA முடிவு செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏப்.16,17,18 தேதிகளில் நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா துணை தலைவரை 7 ஆண்டுகளாக நியமிக்காத NDA அரசு, ராஜ்யசபா துணை தலைவர் நியமனத்துக்கு அவசரம் காட்டுவது ஏன் என்று காங்., விமர்சித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!