News March 21, 2026
ஸ்ரீவி அருகே விபத்தில் ஒருவர் பலி

சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். லோடுமேன் வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் சட்டிகிணற்றில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு திருவிழாவிற்கு சென்று விட்டு நேற்று காலை பைக்கில் மதன்குமாருடன் ஶ்ரீவி-சிவகாசி சாலையில் சிவா நகர் அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் விக்னேஷ்வரன் உயிரிழந்தார்.மதன்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.