News February 20, 2026
ஸ்டாலின் – ஓபிஎஸ் சந்திப்பு.. ஒரேநாளில் மாறிய அரசியல்

சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்துவிட்டு வெளியே வரும்போது CM ஸ்டாலினை OPS சந்தித்துள்ளார். பேரவை நிகழ்வுகளுக்கே அதிமுகவினர் வராதபோது, OPS மட்டும் CM-க்கு தனிப்பட்ட முறையில் பூங்கொத்து கொடுத்து, சுமார் 10 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது சாதாரண சந்திப்பா அல்லது OPS-ன் அடுத்த அரசியல் நகர்வா என அரசியல் வட்டாரத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.