News January 6, 2026

ஷிகர் தவானுக்கு விரைவில் டும் டும் டும்

image

Ex இந்திய வீரர் ஷிகர் தவான், அவரது காதலி சோஃபி ஷைனை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். வரும் பிப்ரவரி 3-வது வாரத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் பங்கேற்க கிரிக்கெட்டர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஷிகர் தவான் 2012-ல் ஆஸி.,யை சேர்ந்த ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2023-ல் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!